"அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஜனாதிபதியின் உறுதியளிப்பு"
கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்தோடுகடந்த அரசாங்கத்தால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பதற்காக பணம் ஒதுக்கப்பட்டிருந்தால் அப்போதே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை செய்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி