"அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமரின் புதிய முயற்சி "
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, மற்றும் பிரிவெனா ஆசிரியர் சேவை உள்ளிட்ட சேவைகளில் எதிர் நோக்கப்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி