"2025இல் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாற்றம்"
ஒரே தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய சுமார் ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் கொழும்பின் அனைத்து பிரதான பாடசாலைகளினுடைய ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் கடந்த காலப்பகுதி வரை அரசியல் அழுத்தங்களினால் அவ்விட இட மாற்றங்கள் இடம் பெற்றிருக்கவில்லை எனினும் இடைநிறுத்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றத்தையும் மீண்டும் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி