"மீண்டும் மின்சார கட்டண குறைப்பிற்கான அறிவிப்பு "
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபை மூன்றாவது முறையாகவும் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி ஆணைக்குழுவின் முன்மொழிவினை பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின்னர், மின் கட்டண குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெறிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி