"அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்பு உண்மைக்கு புறம்பானது பிரதமர் அறிவிப்பு"
அண்மை காலங்களாக முன்னாள் ஜனாதிபதி அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்பிற்காக தமது அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறியிருந்தார். அது முற்றிலும் பொய்யான கருத்து எனவும்,
அவ்வாறான அதிகரிப்பிற்காக முந்தைய அரசாங்கம் அரச திரைச்சேரியிடம் எவ்விதமான அனுமதியையும் பெற்றிருக்கவில்லை எனவும், நினைத்த உடனேயே ஜனாதிபதியினாலோ, பிரதமராலோ வேதனத்தை அதிகரிக்க முடியாது எனவும் பிரதமர் ஹரணி அமரசூரிய அவர்கள் தெரிவித்துள்ளார் .
.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி