Hot Posts

6/recent/ticker-posts

ஜனாதிபதியால் முன்னாள் அமைச்சர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

 "ஜனாதிபதியால் முன்னாள் அமைச்சர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு"

ஜனாதிபதியால் முன்னாள் அமைச்சர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு


இதுவரை காலமும் முன்னாள்  அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை உடனடியாக மீள அரசிடம் ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு முன்னாள் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம்  அறிவித்துள்ளது.


மேலும் சுமார் 15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச குடியிருப்புகள் மற்றும் விடுதிகளை ஒப்படைக்காதது தொடர்பான விசாரணை நடத்துள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments