"கொழும்பில் பாரிய தீ விபத்து"
கொழும்பிலுள்ள ஆமர்வீதி பகுதியின் கட்டிடமொன்றில் இவ்வாறு தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு படைக்குச் சொந்தமான 6 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்,
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி