"அரசின் சுமையை போக்க அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களா???"
அரச வருமானத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக அரச சேவையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும்,
எதிர்காலத்தில் அரசசேவையில் ஆட்சேர்ப்பு செய்யும் போது உற்பத்தி திறன் கவனிக்கப்படும் என்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி