Ticker

6/recent/ticker-posts

Ad Code

புலமைப் பரிசில் பரீட்சையின் இறுதித் தீர்மானம்

 "புலமைப் பரிசில் பரீட்சையின் இறுதித் தீர்மானம்"


புலமைப் பரிசில் பரீட்சையின் இறுதித் தீர்மானம்


தற்போது  சிக்கல் நிலமைக்குள்ளாகியுள்ள  புலமைப்பரிசில்  பரீட்சை  தொடர்பான அரசாங்கத்தினுடைய  நிலைப்பாட்டினை   எதிர்வரும்  டிசம்பர்  மாதம்  2ஆம்  திகதி            உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கான   நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


மேலும்  பரீட்சை   வினாத்தாளின்  வினாக்கள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்துள்ள    மூன்று  குழுக்களினுடைய பரிந்துரைகளினது  அடிப்படையிலேயே அரசாங்கத்தினது  நிலைப்பாடு அமையும் எனவும்  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close