அனைத்து மாணவரகளுக்கும் கொடுப்பனவு ஜனாதிபதி அறிவிப்பு
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றினை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி