Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேலதிக வகுப்புகளுக்கு தடை

"மேலதிக வகுப்புகளுக்கு தடை"


மேலதிக வகுப்புகளுக்கு தடை


இந்த ஆண்டுக்கான க. பொ.த. உயர்தரப் பரீட்சை இம்மாதம் 25  முதல் அடுத்த மாதம்  20ஆம் திகதி வரை  நடைபெறவிருப்பதால், 


  உயர்தரப் பரீட்சைகளுக்கான விரிவுரைகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகளை   இன்று (19) நள்ளிரவிற்கு  பின்னர் நடத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அத்தோடு இம்முறை 333,185 பரீட்சாத்திகள்  2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.


Post a Comment

0 Comments

Ad Code

close