"உயர் அரச அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு"
இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார் 400ற்கு மேற்பட்ட சொகுசு கார்கள் போலியான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளர்.
இவ்வாறான முறைகேடான முறையில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதனால் அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி