Hot Posts

6/recent/ticker-posts

பாடசாலைகளுக்கு புதிய பிரதமரால் வழங்கப்பட்ட விசேட அறிவிப்பு

"பாடசாலைகளுக்கு புதிய பிரதமரால் வழங்கப்பட்ட விசேட அறிவிப்பு"



பாடசாலைகளில் இதுவரை  காலமும் இருந்து வந்த,   பிரதான வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்விடயத்தை கூறியுள்ளார்.


அத்தோடு மேலும் அவர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானது தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தி பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு நியாயத்தை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.


 மேலும் இனி ஆசிரிய நியமனங்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மை காட்டப்படுவது அவசியம் எனவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


Post a Comment

0 Comments