"அரசு ஊழியர்களை கடுமையாக எச்சரித்துள்ள பிரதமர்"
தமது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு எனவும் , தற்போது அரசாங்கத்தில் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரரையும், மல்வத்து மகாநாயக்க தேரரையும் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் கூறியுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி