"உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்பட்டார் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி"
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க அவர்கள்சற்று முன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் அவர் நாளை காலை புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி