Hot Posts

6/recent/ticker-posts

23 ஆம் திகதி விசேட அரச விடுமுறை

 "23 ஆம் திகதி விசேட அரச விடுமுறை"

23 ஆம் திகதி விசேட அரச விடுமுறை


செப்டம்பர் 23ஆம்  திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கின்றார்.


23 ஆம் திகதி விசேட அரச விடுமுறை


Post a Comment

0 Comments