Ticker

6/recent/ticker-posts

Ad Code

எரிபொருள்களின் விலை ஏற்றம்

 "எரிபொருள்களின் விலை ஏற்றம்"



இன்று காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

01.ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை – 366 ரூபா.

02.ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை – 464 ரூபா.

03.ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை – 358 ரூபா.

04.சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை – 475 ரூபா.

05.ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை – 236 ரூபாவாக  பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close