Hot Posts

6/recent/ticker-posts

மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட போகும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை விவகாரம்

 "மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட போகும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை விவகாரம்"

மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட போகும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை விவகாரம்


கடந்த நவம்பர் மாதம் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின்  பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதினை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான  மனுவினை நவம்பர் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


இதனை அடுத்து குறித்த மனு மீதான ஆட்சேபனைகளை வருகின்ற  நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் மனுவின்  உண்மைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மனுவின் மீதான  அடுத்த விசாரணையானது எதிர்வரும்  நவம்பர் 18 ஆம்  திகதிக்கு நீதியரசர் அவர்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .


Post a Comment

0 Comments