Hot Posts

6/recent/ticker-posts

அதி கஷ்ட பாடசாலைக்கு கிடைத்த அதி உயர் வெற்றி

 "அதி கஷ்ட பாடசாலைக்கு கிடைத்த அதி உயர் வெற்றி"


அதி கஷ்ட பாடசாலைக்கு கிடைத்த அதி உயர் வெற்றி


நு/கிளைன்லைன் த.வி மாணவன் செல்வன். ம.டொனால்ட் ஒவின்  தமிழ்மொழித்தின போட்டியில் பிரிவு 01 இல் ஆக்கத்திறன் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட தமிழ் தின போட்டிக்கு தெரிவாகி இருந்த நிலையில்,

 தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தனது பாடசாலை மற்றும் தனது சமூகத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

Post a Comment

0 Comments