"ஜனாதிபதியால் அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை"
அரச ஊழியர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றுவதுடன் அதற்காக தங்களை அர்ப்பணிப்பதோடு அரச சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் அவ்வாறில்லாது அந்தச் சொத்துக்கள் மோசடிக்குள்ளாக்குதல் அல்லது ஊழலுக்கு உட்படுத்துவதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என ஜனாதிபதி அனுரகுமாரன் திஷா நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களையும் சேவை பெறுநர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயல் திறன்மிக்க அரச சேவையை வழங்குவதற்கு அரச உத்தியோகத்தர்களினது அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானதாகும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி