Hot Posts

6/recent/ticker-posts

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

"பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை"


பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை


சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மற்றும் களனி கல்வி வலய பாடசாலைகள் அனைத்து நாளை மற்றும் நாளைய மறுதினம் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய கொழும்பு கல்வி வலய  பாடசாலைகள் அனைத்தும் 14ம் திகதி மாத்திரம் மூடப்படுவதோடு, கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலய  பாடசாலைகள் அனைத்தும் 14,15 ஆகிய இரண்டு தினங்களும் மூடப்படவுள்ளது.

Post a Comment

0 Comments