Hot Posts

6/recent/ticker-posts

2023/2024 சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு

 "2023/2024 சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு"

2023/2024 சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு


இறுதியாக வெளியிடப்பட்ட 2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளினது அடிப்படையில் உயர்தர தொழில்நுட்ப பிரிவுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு, எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால நீடிப்பை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


மேலும்,கல்வி அமைச்சு அடுத்த  கல்வியாண்டுக்கான உயர்தர தொழில்முறை பாடப்பிரிவுக்காக 12ஆம் தரத்துக்கு தொழில்நுட்ப பிரிவுக்கு மாணவர்களை உள்ளெடுத்தல் மற்றும் பாடநெறியின் கல்வி நடவடிக்கைகளுக்கு  முன்னாயத்தங்களை மேற்கொள்ளுதல் என்பன தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Post a Comment

0 Comments