Ticker

6/recent/ticker-posts

Ad Code

கட்டாயமாக்கப்படுகின்ற வரி இலக்கங்கள்

 கட்டாயமாக்கப்படுகின்ற வரி இலக்கங்கள்



2025இலிருந்து 

  •     புதிதாக மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்ளும் போதும்,
  • வாகனப் பதிவு, மற்றும் வருமான உரிமம் பெறும் சந்தர்ப்பத்திலும்,
  •  நடப்புக் கணக்கொன்றை  தொடங்கும் போதும்,
  •  நிலம் மற்றும் அசையும்  அசையாச் சொத்துக்கள் உள்ளிட்ட சொத்துகளைப் வாங்கும் போதும்    வரி இலக்கத்தினை  பெறுவதும், இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டு அமுலுக்கு கொண்டு வரப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close