"கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது"
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றி இருந்த நிலையில் ,
அவர்களுடைய பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30)ம் திகதி வெளியிடப்படும் எனவும், பரிட்சை பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையதளங்களின் ஊடாக பார்வையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி