Ticker

6/recent/ticker-posts

Ad Code

பெற்றோருக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

 பெற்றோருக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

பெற்றோருக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு


துரித உணவுகள் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்படுகின்ற உணவுகளை உண்பதால் சிறு குழந்தைகளுக்கு  அரிப்பு மற்றும் தோல் அழற்சி தோல் சம்பந்தமான நோய்கள்  ஏற்படுவதாகவும் நாட்டில் சுமார் 30 சதவீதமான சிறுவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு  தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.


உலக அரிப்பு தோல் அழற்சி தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனை தெரிவித்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

close