"கசிந்துள்ளதா??.... தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் "
இம் மாதம் 15 ஆம் திகதி நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளானது wathsapp செயலி மூலமாக அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து வெளியாகி உள்ளதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில்,
தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகள் இன்று நடாத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி