Hot Posts

6/recent/ticker-posts

2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு

 "2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சின் நிலைப்பாடு"




2023 ஆம் ஆண்டுக்கான க/ பொ/ த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும்  2 அல்லது 3 வாரங்களில் வெளியிடுவதற்கு  எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுட்டார்.

Post a Comment

0 Comments