"வாழ்க்கைச் செலவு படி அதிகரிப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கத்தின் அறிவிப்பு"
ஜனவரியில் அதிகரிக்கப்படவிருக்கும் 5000 ரூபா வாழ்க்கைச் செலவுப்படி ஆசிரியர்களுக்கு இல்லை என ஒரு செய்தி வலம் வருகின்றது.
அத்தகவல் பொதுநிருவாக அமைச்சின் 03/2024 சுற்றுநிருபம் வெளியிடப்படுவதற்க்கு முன்னர் கூறப்பட்ட தகவலாகும். ஏனெனில் ஆசிரியர் சேவை closed சேவைக்குள் இருப்பதால் அதற்கான விளக்கம் தனியாக தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. பொதுநிருவாக அமைச்சின் 03/2024 சுற்றுநிருபத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு என்றதன் அடிப்படையில் ஆசிரியர்களும் உள்வாங்கப்படுவர் என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி