"அரச ஊழியர்களுக்கு உறுதியானது ரூபா 5000"
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யோசனை ஜனாதிபதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த கொடுப்பனவை ஏப்ரல் மாதத்தில் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் ஒரு பகுதியான 5000 ரூபாய் ஜனவரி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி