Ticker

6/recent/ticker-posts

Ad Code

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

"கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு"



கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை 2024 ஜனவரி மாதம் 4ஆம் திகதி தொடங்கி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில்,

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளும் நேர அட்டவனையையும் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத மற்றும் அல்லது அனுமதி அட்டையை தறவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பிரதி, பரீட்சை கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான அஞ்சல் அதிபரினால் உறுதிபடுத்தப்பட்ட கடிதத்தடன் பரீட்சை திணைக்களத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

close