இன்றைய இராசிபலன்
மேடம்
படபடப்புடன் காணப்படுவீர்கள் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.
இடபம்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை , வெண்ணிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்
யோகம் தரும் நாள் , நீல நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும் .
கடகம்
வாக்குவாதம் ஏற்படக்கூடும் , வெண்ணிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்
பூரிப்புத் தரும் நாள் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.
கன்னி
பணவிடயத்தில் அவதானம் தேவை , பச்சை நிறம் அதிர்ஷ்டம் அம்பாள் வழியாடு நன்மை தரும் .
துலாம்
இலாபம் தரும் நாள் , வெண்ணிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
புகழ் கிடைக்கும் நாள் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் சிவ வழியாடு நன்மை தரும்.
மகரம்
மனக்கஷ்டம் தரும் நாள் , நீல நிறம் அதிர்ஷ்டம் மஹாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
தனுசு
பூரிப்புடன் காணப்படுவீர்கள் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.
கும்பம்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் தனுசு சிவ வழியாடு நன்மை தரும்
மீனம்
குதூகலமாக காணப்படுவீர்கள் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் கும்பம் சிவ வழிபாடு நன்மை தரும் .
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி