Hot Posts

6/recent/ticker-posts

இன்றைய வானிலை

"இன்றைய வானிலை"




இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 mm மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments