Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான உங்களது ராசி பலன்கள்




மேஷம்

தொட்டதெல்லாம் துலங்கும். பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.


ரிஷபம்

வெற்றி மேல் வெற்றி வரும். அரசு அதிகாரிகள் மூலம் ஆக வேண்டிய வேலைகள், அனுகூலமான திசைகளில் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து, தேர்ச்சி அடைவர்.


மிதுனம்

தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சுகமான சுற்றுலாப் பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு கௌரவக் குறைவால் மன உளைச்சல்கள் ஏற்படலாம்.


கடகம்

எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு இன்பம் தரும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.


சிம்மம்

வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பேச்சால் பெருமாளையும் அசத்திவிடுவீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்கு கேட்கவேண்டுமா ? வாகன யோகம் உண்டு.


கன்னி

பாதை விட்டு விலகுவர், பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழ, எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.


துலாம்

ஆரோக்கியத்தை பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவாக பேச்சு எதிர்ப்புக்களை குறைக்கும்.


தனுசு

குவியும் வெற்றிகள் சந்தோஷம் நிலவி, மனதில் தெம்பு ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


விருச்சிகம்

வீண் அலைச்சல்களால் ஓய்வு குறையும். தெய்வமான அம்மாவின் தேக சுகத்தை பேண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வராது. புதிய முயற்சிகளை விடுவது நல்லது.


மகரம்

எதிர்பார்த்த தனவரவு களில் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.


கும்பம்

பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வித்தரம் கூடும்

மீனம்

பெண்கள் மூலம் வெட்டிச் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

close